Our Blog

எங்கள் வலைப்பதிவில்

ஒரு உன்னதமான அழைப்பு!

Posted on April 14, 2016 01:18:46

INTO A NEW DAY - INNER MAN CHRISTIAN MAGAZINE IN TAMIL - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH

வாசகம்: மத்தேயு11:28

வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

பூமிக்கு உப்பாயிருங்கள்

Posted on April 13, 2016 01:56:45

INTO A NEW DAY - DAILY DEVOTION -  INNER MAN, A TAMIL CHRISTIAN FREE MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA.     

வாசகம்: மத்தேயு 5:13, பிலிப்பியர் 2:4, 1 பேதுரு 3:17

உப்பு தன் உருவை இழந்து எப்படி மற்றைய பொருட்களை சாரமேற்றுகின்றதோ, நாமும் எம்முடைய வாழ்வில் நான் என்னும் சுயரூபத்தை இழந்து, சுயநலம் அற்றவர்களாய் தேவனுடைய குணாதிசயங்களை எங்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

நீ என்னுடையவன்

Posted on April 12, 2016 18:28:36

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA         

வாசகம்: ஏசாயா 43:1

“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்”.

கனிதரும் காலம் இது

Posted on April 12, 2016 18:27:01

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: யோவான் 16:33, 15: 5, மத 7:17 கலாத்தியர் 5:22

நான் நல்ல மனுஷனாக மாற முடிவெடுத்து வாழ ஆயத்தம் செய்யும் போது என்னை குழப்பும்படியாக, என்னுடைய அயல் வாசி இப்படியாக தீங்கு செய்து என் பழைய மனு~னை எழுப்பி விட்டான் என்று சொல்லுகிறவர்கள் அநேகர் உண்டு.

பலன் தரும் கொடிகள்

Posted on April 12, 2016 18:24:48

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: யோவான் 15:6, 1 யோவான் 1:7,9

“ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்”

கர்த்தரை நம்பி நன்மை செய்

Posted on April 12, 2016 18:22:37

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: சங்கீதம் 37:1-5, கலாத்தியர் 6:6-10

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப் போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

நித்தியத்திற்கே அழைக்கப்பட்டாய்

Posted on April 12, 2016 18:20:31

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: வெளிப்படுத்தல் 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.

ஊக்கமாக ஜெபம் செய்வோம்

Posted on April 12, 2016 18:17:04

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: 1 தெசலோ 5:17-18, யாக்கோபு 5:15 ரோமர் 8:34

தேவைகள், நெருக்கங்கள், மனச் சோர்வுகள் மனிதர்களின் வாழ்வில் சகஜமாக வருகின்ற காரியங்கள். வாழ்க்கையை ஜெயம் கொண்ட பரிசுத்தவான்கள் என்று கூறும் போது, அவர்கள் இந்த உலகத்தில் இருந்த போது அவர்கள் வாழ்க்கையிலே ஒரு கட்டத்திலே எவ்வித துன்பங்களும் வந்ததில்லை என்று பொருள் அல்ல.

நான் உன்னைக் குணமாக்குவேன்

Posted on April 12, 2016 13:50:59

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: 2 இராஜாக்கள் 20:5

உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். என்று எசேக்கியா ராஜாவிற்கு தேவனாகிய கர்த்தர் செய்தி அனுப்பினார்.

கன்மலையில் மேல் அஸ்திபாரம்

Posted on April 12, 2016 13:47:12

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: மத்தேயு 7:24-27

இடாம்பீகமாக இருந்த ஒரு மாடிக் கட்டிடம் ஒன்றின் சுவரிலும், நிலத்திலும் சிறிய வெடிப்புக்கள் ஏற்பட்டன, உள்நாட்டு அரசாங்க விதிமுறைகளை திருப்திப்படுத்துமுகமாக அந்த வெடிப்புக்களுக்கு வெறும் பூச்சுக்கள் பூசப்பட்டனவே அன்றி, அந்த வெடிப்பின் காரணத்தை திருத்தவில்லை. காலப்போக்கில் அந்த பல மாடிக்கட்டிடம் உடைந்து அதில் வேலை  செய்த பலர் மாண்டு போனார்கள்.

தேவ ஒளி வந்தது!

Posted on April 12, 2016 13:42:44

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

இன்றைய வாசகம்: யோவான் 3:21, யோவான் 1:9

சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்று இயேசு கூறினார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் போது உடைந்துபோன பாத்திரமாக இருந்த மனிதனில் வெளிச்சம் உண்டாகின்றது. பிதாவாகிய தேவன் பரத்திலிருந்து தன்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிற எந்த பாத்திரமோ, அந்த பாத்திரமே இயேசு கிறிஸ்து என்னும் நித்திய ஒளியைப் பெற்று, உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறது. 

முதல்ப்படியில் காலை வைப்போம்!

Posted on April 12, 2016 13:34:40

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

இன்றைய வாசகம்: மத்தேயு 6:27,33,34, பிலிப்பியர் 4:6, 13

முதல்த்தடவையாக பாடசாலைக்கு செல்லும் மாணவன், தான் இத்தனை வகுப்புகளை கடந்து, இத்தனை பாடங்களில் சித்தியடைந்து அதன் பின் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஏங்கி நின்றால் அவன் இன்று படிக்க வேண்டியதை கற்க முடியாமல் மனஉழைச்சலடைவான். பத்துப் படிகள் இருக்கும் ஒரு மாடியில் ஏறுவதற்கு முதல் படியில் கால்களை எடுத்து வைப்போம். நாளையைக் குறித்தும் எதிர் காலத்தைக் குறித்தும் கவலையடைந்தால், இன்று என் வாழ்க்கையில் செய்ய வேண்டியவைகளை சிறப்பாக செய்ய முடியாது.

View Older →