God's Promises

தேவ வாக்குத்தத்தங்கள்

1 யோவான் 4:9 | தேவனுடைய அன்பு

Posted on May 13, 2020 13:27

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.


1 யோவான் 2:10 | தேவனுடைய அன்பு

Posted on May 13, 2020 13:24

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.


வெளி 21:2 | நிரந்தர வசிப்பிடம் பரலோகம்

Posted on May 13, 2020 13:22

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.


சங்கீதம் 84:1 | பக்திவிருத்தி

Posted on May 13, 2020 13:19

 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்


மத்தேயு 6:20 | பரலோக ஆசீர்வாதங்கள்

Posted on May 12, 2020 19:25

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.


சங்கீதம் 46:1 | கவலையில் ஆறுதல்

Posted on May 12, 2020 19:23

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.


யாத்திராகமம் 22:22 | இரகமுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 12, 2020 19:21

விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;


நீதிமொழிகள் 12:22 | ஆராய்ந்து பாருங்கள்

Posted on May 12, 2020 19:18

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.


யாக்கோபு 4:6 | கிருபையும் இரக்கமும்

Posted on May 12, 2020 19:16

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


1 கொரிந்தியர் 3:16 | வேறு பிரிக்கப்பட்டவர்கள்

Posted on May 12, 2020 19:13

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?


யாக்கோபு 1:27 | இரகமுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 12, 2020 19:08

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.


லூக்கா 6:27 | மன்னிப்பு

Posted on May 12, 2020 19:06

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.


லூக்கா 6:28 | இரகமுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 12, 2020 19:04

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.


1 கொரிந்தியர் 16:13 | எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 12, 2020 19:01

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.


எபேசியர் 5:17 | எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 11, 2020 16:50

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.


எபேசியர் 5:16 | எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 11, 2020 16:47

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


1 தெசலோனிக்கேயர் 5:11 | பக்திவிருத்தி

Posted on May 11, 2020 16:44

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.


1 யோவான் 1:9 | மன்னிப்பு

Posted on May 11, 2020 16:41

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


மத்தேயு 11:28 | கவலையில் ஆறுதல்

Posted on May 11, 2020 16:39

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


சங்கீதம் 1:2 | தேவனுடைய வார்த்தை

Posted on May 11, 2020 16:37

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


View Older →