எங்கள் வலைப்பதிவில்
Posted on September 07, 2021 01:11:22
ஆம் பிரியமானவர்களே, நம் தேவனாகிய கர்த்தர் மிகு ந்த மனதுருக்கமுடையவர். மனிதர்கள் அழிந்து போவது அவருடைய சித்தம் அல்ல. எனவே மனித ர்கள் யாவ ரும் மனந்திரும்பும்படி நீடிய பொறுமையயுள்ளவராக இருக்கின்றார்
Posted on September 07, 2021 01:08:18
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகை யாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்
Posted on January 02, 2021 03:25:33
தேவ ஜனங்கள் கூடும் நேரத்திலே அவர்கள் மத்தியிலே அவர் உலாவுகின்றவராக இருக்கின்றார். ஆலய கட்டிடம் சுத்தமாகவும், மனிதர்களுடைய இருதயம் அசுத்தமாகவும் இருக்குமென்றால் அதனால் என்ன பலன்?
Posted on January 02, 2021 03:16:24
ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட் டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
Posted on March 21, 2020 17:20:47
Until further notice, Our Sunday Worship service will be conducted online at 10:00 AM. The link will be sent by email to all members
“In the morning, Lord, You hear my voice; in the morning I lay my requests before You and wait expectantly.” Psalm 5:3
Posted on March 21, 2020 17:15:03
மறு அறிவித்தல் வரை, எமது ஞாயிறு ஆராதனை காலை 10 மணிக்கு இணையதளத்தினுடாக நேரைலையில் நடைபெறும்.
“கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர், காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.” சங்கீதம் 5:3
Posted on January 27, 2020 04:20:42
Do you have a smart speaker? You can now listen to the latest sermons, daily devotions, and more, on your Alexa and Google devices.
Posted on January 03, 2020 15:18:29
Posted on December 27, 2019 03:07:08
The bi-lingual (Tamil and English) service will start at 10:00 PM EST and will be concluded shortly after mid-night followed by by a fellowship time. Coffee and Cultural refreshments will be served. If you are not attending any other services, we welcome you to join us.
Posted on December 03, 2019 01:19:39
இந்த உலகமானது இரண்டு பேரை சந்திக்க மிக வேகமாக அந்த நாளுக்கென்று ஆயத்தமாகுகின்றது. தேவனுடையவர்கள் இயேசுகிறிஸ்து வரும் நாளுக்காகத் தங்களை ஆயத்தம் செய்கின்றார்கள்.
Posted on October 31, 2019 23:54:16
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லா ரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளை ப்பாறுதல் தருவேன், என்று சொல்லி இயேசு எல்லோ ரையும் அழைக்கின்றார்.
Posted on January 17, 2019 02:38:49
Do you have an Amazon Alexa enabled device? You can now listen to the Into a New Day Tamil daily devotions on your Alexa device.