Our Beliefs

சபையின் விசுவாச கோட்பாடுகள் - மூல உபதேசம்

Our Vision

Our vision is to educate and edify the people allowing them to grow through discipleship so they can fulfill the eternal will of the Heavenly Father, manifesting His love and glory in this world through Jesus Christ Our Saviour.

• Educate them in the scriptures
• Edify them through the Holy Sprit
• Promote spiritual growth through discipleship
• Fulfill the eternal will of the Heavenly Father (for all people)
• Manifest His love and glory through Jesus Christ

Fundamental Beliefs

TENET 1
The Unity of the Godhead and the Trinity of the Persons therein.
(Genesis 1:1,26, 3:22,  Isaiah 6:8, Matthew 3:16-17, 28:19, John 1:1-18, 14:16-17, Roman 8:9, 2 Corinthians 13:14, 1 Thessalonians 5:18-19, 1 Peter 1:1, Revelation 1:1)

TENET 2
The utter depravity of human nature, the necessity for repentance and regeneration, and the eternal doom of the finally impenitent.
(Genesis 2:17, Psalms 51:5, 14:1-3, Isaiah 1:18, Nehemiah 1:9, Jeremiah 3:14, Matthew 25:41-46, John 3:3, Acts 2:38, 17:30, Romans 3:23, Ephesians 2:1-3, 1 John 5:19, Revelation 20:12-15, 21:8)

TENET 3
The virgin birth, sinless life, atoning death, triumphant resurrection, ascension and abiding intercession of our Lord Jesus Christ; His second coming and millennial reign upon earth.
(Genesis 3:15, Isaiah 7:14, Zechariah 14:4, Daniel 7:13-14, Matthew 1:23, 24:30, 28:5-6, Luke 1:35, John 14:30, 20:3-18, Acts 1:9-11, Romans 5:11, 1:4, Philippians 2:6-11, 1 Thessalonians 4:15, 2 Corinthians 5:19, 1 Timothy 3:16, Hebrews 2:17, 4:15, 7:25-26, 1 John 2:1, Revelation 1:7, 20:1-15)

TENET 4
The justification and sanctification of the believer through the finished work of Christ.
(Genesis 3:15, Isaiah 7:14, Zechariah 14:4, Daniel 7:13-14, Matthew 1:23, 24:30, 28:5-6, Luke 1:35, John 14:30, 20:3-18, Acts 1:9-11, Romans 5:11, 1:4, Philippians 2:6-11, 1 Thessalonians 4:15, 2 Corinthians 5:19, 1 Timothy 3:16, Hebrews 2:17, 4:15, 7:25-26, 1 John 2:1, Revelation 1:7, 20:1-15)

TENET 5
The baptism of the Holy Spirit for believers, with signs following.
(Luke 3:16, 11:9-13, 24:49, John 7:37-39, Acts 1:4-5, 2:1-4, 38, 39, 10:46, 19:6, Ephesians 1:23, 4:12)

TENET 6
The nine gifts of the Holy Spirit for the edification, exhortation and comfort of the Church, which is the Body of Christ.
(1 Corinthians 12:4-11, 14:3, 12:26, Ephesians 1:23, 4:12)

TENET 7
The sacraments of baptism by immersion, and of the Lord’s Supper.
(Matthew 28:19, Mark 16:16, Luke 22:19-20, Acts 2:38, 8:12, 36-38, Romans 6:3-7, 1 Corinthians 10:15-12, 11:23-32)

TENET 8
The divine inspiration and authority of the Holy Scriptures.
(Deuteronomy 29:29, Isaiah 40:18, Luke 21:33,  1 Thessalonians 2:13,  2  Timothy 3:16, 2 Peter 1:2)

TENET 9
The church government by apostles, prophets, evangelist, pastors, teachers, elders and deacons.
(Acts 6, 13:1-6, 20:28, 2 Corinthians 11:28, Ephesians 4:8-16, 1 Timothy 3:1-13, Titus 1:5-9, Hebrews 13:17, 1 Peter 5:1-4, Luke 6:13, Romans 16:1)

TENET 10
The possibility of falling from grace.
(Romans 11:20-22, Colossians 1:21-23, Hebrews 6:4-6, 10:26-29, Revelation 22:19, Philippians 2:12, 2 Peter 2:4-22)

TENET 11
The obligatory nature of tithes and offerings.
(Genesis 14:20, 28, 22, Proverbs 3:9-10, Malachi 3:10, 1 Corinthians 16:2, 2 Corinthians 9:6-7, Hebrews 7:1-10)

எங்கள் தரிசனம்

எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினூடாக பரலோக பிதாவினுடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்றி அவருடைய அன்பையும் மகிமையையும் இவ்வுலகத்திற்கு பிரகடனப்படுத்தும் படியாக, ஜனங்களை அறிவூட்டுதலிலும் பக்திவிருதத் pயிலும சீஷத்துவத்திலும் வளர்பது.

• வேதவாக்கியத்தில் அறிவடைதல்
• பரிசுத்த ஆவியினுடாக பக்கிவிருத்தியடைதல்
• சீஷதுத்தினுடாக ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்கப்படுத்தல் பிதாவினுடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்றல் (எல்லா ஜனங்கள்)
• பிதாவினுடைய அன்பையும் மகிமையையும் கிறிஸ்து இயேசுவினுடாக பிரகடனபடுத்தல்

அபோஸ்தல உபதேசம்

1. தேவத்துவத்தின் ஒருமைப்பாடும் திரித்துவத்தின் உண்மையும் மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒரே தன்மையுடையவராய் திரியேகத்துவத்திள் இசைந்திருத்தல்
(எண்ணாகமம் 6:22-27, ஏசாயா 6:3, மத்தேயு 3:16-17, மத்தேயு 28:19, யோவான் 15:26, யோவான் 5:7, லூக்கா 2:26, யோவான் 1:3, யோவான் 5:18-19, யோவான் 20:28, ரோமர் 8:9)

2. மனித சுபாவத்தின் முழுப்பாவத்தன்மை, மனந்திரும்பி மறுபிறப்பு அடைவதின் அவசியம், மனந்திரும்பாதவனின் இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்பு.
(சங்கீதம் 51:5, மத்தேயு 25:41-46, யோவான் 3:3, 5:19, அப்போஸ்தல நடபடிகள் 2:38, 17:30, ரோமர் 3;:10-18, எபேசியர் 2:1-3, வெளிப்படுத்தல் 20:12-15, ஏசாயா 66:24)

3. நமது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, பாவமற்ற ஜீவியம், பிராயசித்த மரணம், உயிர்தெழுத்தலின் வெற்றி, பரமேறுதல், நமக்காக பரிந்து பேசுதல், இரண்டாம் வருகை, ஆயிரவருட அரசாட்சி
(சகரியா 14:4, மத்தேயு 1:23, 24:30, 28:5-6, லூக்கா 1:35, யோவான் 14:30, 20:3-18, அப்போஸ்தலர் 1:9-11, ரோமர் 5:11, 1:4, பிலிப்பியர் 2:6-11, 1 தெசலோகிகேயர் 4:15-17, 2 கொரிந்தியர் 5:19, 1 தீமோத்தேயு 3:16, எபிரேயர் 2:17, 4:15, 7:25-26, 1 யோவான் 2:1, வெளிப்படுத்தல் 1:7, 20:1-15)

4. இயேசுக்கிறிஸ்துவின் முடிவற்ற ஊழியத்தின் பயனாக விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாகுதலும், பரிசுத்தமாகுதலும்.
(ரோமர் 3:24, 5:1-9, 6:6, 11-14, 8:33, 10:4, 1 கொரிந்தியர் 6:11, 2 கொரிந்தியர் 7:1, எபிரேயர் 10:10)

5. விசுவாசிகளுக்கு அடையாளங்களுடன் கூடிய பரிசுத்தாவியின் நிறைவு.
(லூக்கா 3:16, 11:9-13, யோவான் 7:37-39, அப்போஸ்தலர் 1:4-5, 2:1-4, 38, 39, அப்போஸ்தலர் 10:46, 19:6, எபேசியர் 1:23, 4:12)

6. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பக்திவிருத்தி, பரிசுத்தம், ஆறுதலுக்கான பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள்.
(1 கொரிந்தியர் 12:4-11, 14:3, 12, 26, எபேசியர் 1:23, 4:12)

7. தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, ஆகிய ஞான அனுமானங்கள்.
(மத்தேயு 28:16, மாற்கு 16:16, லூக்கா 22:19, 20, அப்போஸ்தலர் 2:38, 8:12, 36-38, ரோமர் 6:3-7, 1 கொரிந்தியர் 10:15-22, 1 கொரிந்தியர் 11:23-32)

8. தெய்வீக அருளால் எழுதப்பட்ட வேத வசனமும், அதிகாரமும்.
(2 தீமோத்தேயு 3:16, 2 பேதுரு 1:21, லூக்கா 24:44, 1:1-4, 2 சாமூவேல் 23:2)

9. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர், மேய்ப்பர், போதகர், மூப்பர், உதவியாளர் இவர்களுக்கான சபையின் ஆளுகை.
(அப்போஸ்தலர் 6:2, 3, 6, 13:1-3, 20:28, 2 கொரிந்தியர் 11:28, எபேசியர் 4:8-16, 1 தீமோத்தேயு 3:1-13, தீத்து, 1:5-9, எபிரேயர் 13:17, 1 பேதுரு 5:1-4, லூக்கா 6:13, ரோமர் 16:1)

10. கிருபையினின்று வீழ்ச்சியுறுதல் சாத்தியம்
(ரோமர் 11:20-22, கொலேசேயர் 1:21-23, எபிரேயர் 6:4-6, 10:26-29, 38, 39, வெளிப்படுத்தல் 22:19, பிலிப்பியர் 2:12, 2 பேதுரு 2:4-22)

11. தசமபாகம் மனப்பூர்வமான காணிக்கை செலுத்துதல்
(ஆதி 14:20, 28:22, நீதி 3:9-10, மல்கியா 3:10, 1 கொரிந்தியர் 9:6-7, எபிரேயர் 7:1-10)