விசேஷ அறிவித்தல் கோவிட் - 19 (கொறோனா வைரஸ்)

Posted on March 21, 2020 17:15:03

மறு அறிவித்தல் வரை, எமது ஞாயிறு ஆராதனை காலை 10 மணிக்கு இணையதளத்தினுடாக நேரைலையில் நடைபெறும்.

இதன் இணையவழி சபையார் யாவருக்கும் மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

“கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர், காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.” சங்கீதம் 5:3

பிரதிஷ்டையுள்ள இருதயத்தோடு, ஆவி, ஆத்துமா, சரீரத்தில் ஆயத்தமாகி தேவனை ஆராதிப்போமாக.

மேலதிக தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள். (416)-613-2909.

- கிருபையின் கூடார அப்போஸ்தல சபை