Our Blog

எங்கள் வலைப்பதிவில்

கண்கள் இருந்தும் காதுகள் இருந்தும்

Posted on March 31, 2016 02:20:45

A SCARBOROUGH TAMIL CHRISTIAN CHURCH, TORONTO, ONTARIO - TAMIL CHIRSTIAN ARTICLE

ஓரு சிறு பையன் தனது வீட்டிலே விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய தாயார் அவனிடத்தில் அவனது அப்பா வந்திருப்பதாய் கூறினாள், ஆனால் அவனோ அப்பா வரவில்லை என்று மறுத்தான். அவன் தாயோ இங்கே வந்து பார், இதோ அப்பா வந்திருக்கிறார் என்றாள். அவனோ மீண்டும் மறுத்தான். அதைக் கேட்ட தகப்பனார் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார். அவனோ தான் மறுத்ததை சாதிக்க தன் காதுகளை தன் கையினால் அடைத்துக் கொண்டு தன் வாயினாலே தொடர்ச்சியாக சத்தம் போட்டான்.


காற்றுள்ள போதே..

Posted on March 31, 2016 02:15:23

TAMIL CHRISTIAN ARTICLE, GRACE TABERNACLE CHURCH, TORONTO ONTARIO 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. இதற்கொத்த பழமொழிகள் வேறு பாஷைகளிலும் உள்ளன. நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடாது பயன்படுத்துவதின் அவசியத்தை மனிதர்கள் அறிந்துள்ளமையால் இத்தகைய பழமொழிகளை உண்டுபண்ணியுள்ளனர். ஓருவர் கூறிய ஒரு உண்மை சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது ஏற்றதாயிருக்கும்.


Harvest!

Posted on March 28, 2016 19:38:32

Harvest! -  A Tamil Christian Church in Toronto, Ontario, Canada.

When Jesus sent out 70  disciples for missionary Work, He Said: The harvest truly is great, but the labourers are few: pray ye therefore the Lord of the harvest, that he would send forth labourers into his harvest.

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.


எனது அடையாளம்

Posted on March 28, 2016 02:50:38

MY IDENTITY - TAMIL ARTICLE  - BY A TAMIL CHURCH BLOG, TORONTO, ONTARIO, CANADA

யாரப்பா நீ? என்ற கேள்வியுடன் முதியவர் ஓருவர் மனிதர்களை சந்தித்தார். அவரிடத்தில் அமைதியும் பேச்சில் கெம்பீரமும் இருந்தது. அவர் ஒருவரைப் பார்த்து யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு வைத்தியர் என்று சொன்னார். முதியவர் அவரை உற்றுப்பார்த்து, வைத்தியர்கள் அநேகர் இருக்கின்றார்கள், யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் தனது பெயரை சொன்னார். அந்த முதியவர் அவரை நோக்கி இந்த பெயரிலும் அநேகர் இருக்கிறார்களே, நீ யாரென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்டார். அப்போது அந்த வைத்தியர் தான் இன்னாருடைய மகனென்றும், திருமணமாகி தனக்கு மனைவி பிள்ளைகள் உண்டு என்று விபரங்களைச் சொன்னார்.


வெள்ளி களிம்பாகுமோ?

Posted on March 27, 2016 01:47:04

CHRISTIAN ARTICLE IN TAMIL - SCARBOROUGH, ONTARIO, CANADA

“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது.” என்றும் “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்ட த்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக் காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.” என்றும் கூறப்பட்டுள்ளது. அவனிடத்தில் வயலிருந்தும் வேலை செய்யாதவனாய் வாழ்கிறான். அவன் வாழ்வில் “அவன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் அவன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”


பெரிய வெள்ளி ஆராதனை

Posted on March 25, 2016 02:40:23

TAMIL CHURCH IN SCARBOROUGH - SERVICES

தேவனை ஆராதிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்;

பெரிய வெள்ளி ஆராதனை காலை 10 மணிக்கு

உயிர்த்த ஞாயிறு ஆராதனை காலை 10 மணிக்கு


GOOD FRIDAY SERVICE

Posted on March 25, 2016 02:31:33

TAMIL CHRISTIAN CHURCH IN SCARBOROUGH - BILINGUAL SERVICE

We welcome you to Join us on;

March 25, 2016 -  Good Friday Service at 10 AM

March 27, 2016 -  Resurrection Service at 10 AM


A Tamil Church Blog

Posted on March 23, 2016 16:07:20

A TAMIL CHRISTIAN CHURCH - TORONTO, ONTARIO, CANADA

Welcome to our blog which contains Christian articles and Bible study materials in Tamil language.  The articles are based on Scriptures, with simplified vocabulary for easy read. 

 


காலங்கள்

Posted on March 23, 2016 15:57:33

TIME - TAMIL CHRISTIAN ARTICLE - TORONTO, ONTARIO, CANADA

மனிதர்களிடையே விஞ்ஞான அறிவு மிகவும் வளர்ந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியானது எல்லா துறைகளிலும் மிக வேகமாய் வளர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் எத்துறையில் தங்கள் கல்வியைத் தொடர்வது என்பது மிக முக்கிய மான ஓர் தீர்மானமாகக் காணப்படுகின்றது. இன்று பல துறைகளில் கல்வி அறிவு வளர்ந்துள்ளதே அதற்குக் காரணமாயுள்ளது.


INNERMAN MONTHLY FREE TAMIL MAGAZINE

Posted on March 22, 2016 13:16:39

INNERMAN BOOK - MONTHLY FREE MAGAZINE - TORONTO, ONTARIO, CANADA 

சித்திரை 2016 ல் இருந்து, “புதிய நாளுக்குள்”  என்ற தலைப்பில், அனுதின தியானக்; குறிப்புக்களை உங்களுக்கு தருகின்றோம்.

சீரான நோக்கத்துடன் இந்த தியான குறிப்புக்களை வாசியுங்கள். எங்கள் எழுத்துக்கள் அல்ல, தரப்பட்ட கதைகள் அல்ல, தேவனுடைய வார்த்தையே ஜீவனுள்ளது. 


தகுதியும் தராதரமும்

Posted on March 22, 2016 02:09:38

A TORONTO TAMIL CHURCH - WORTHINESS AND STATUS - CHRISTIAN ARTICLE IN TAMIL - TORONTO, ONTARIO, CANADA

உலகிலே மனிதர்கள் வேறுபட்ட, பல தரப்பட்ட தகுதிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகுதிகள் ஓருவரின் திறமைகள், கல்வி அறிவு, செல்வம் என பல காரணிகளில் தங்கியுள்ளது. ஓருவரிடத்தில் ஒரு வேலையை ஒப்படைக்கும் முன் அதை செய்யத் தக்க அறிவு, தகுதி அவருக்கு உள்ளதா என்று அறிவது அவசியமே. இத்தகுதிகள் இவ்வுலக வாழ்வில் தராதரங்களை உண்டுபண்ணுகின்றது. நாளடைவில் இவைகளே ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்துகின்றது.


Sri Lanka Church in Scarborough

Posted on March 22, 2016 01:54:36

210 Silver Star Blvd,  Scarborough, Ontario M1V 5J9, Canada

We are Sri Lankan and Indian Community based Church located in Scarborough. Special Prayers for the Holy week is in progress - Monday to Saturday 7:30 PM to 9:00PM

 

 


View Older →