A TORONTO TAMIL CHRISTIAN COMMUNITY CHURCH

Posted on March 19, 2016 02:06:48

210 Silver Star Blvd,  Toronto, Ontario, M1V 5J9, Canada

Our vision is to educate and edify the people allowing them to grow through discipleship so they can fulfill the eternal will of the Heavenly Father, manifesting His love and glory in this world through Jesus Christ Our Saviour.

• Educate them in the scriptures
• Edify them through the Holy Sprit
• Promote spiritual growth through discipleship
• Fulfill the eternal will of the Heavenly Father (for all people)
• Manifest His love and glory through Jesus Christ

 

ஆண்டவரே, உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்மு டைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? என்று தேவ மனுஷனாகிய தாவீது என்னும் அரசன் சங்கீதமாக பாடினார்.

எங்கள் வாழ்க்கை எப்படியான நிலையில் இருந்தாலும், தேவனுக்கு மறை வாக ஒரு காரியமும் இல்லை.  மனிதன் முகத்தை பார்க்கின்றான் ஆனால் தேவனோ, மனிதனுடைய மனதில் என்ன இருக்கின்றது என்று ஆராய்ந்து அறிகிறார்.

எங்கள் வாழ்க்கை மனித நீதியிள் படியல்ல, தேவ நீதியின் படி குற்றமற்ற தாக இருக்கவேண்டும். எங்கள் மனம் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட வேண்டும்;. எங்கள் சிந்தனை பரிசுத்தமாக்கப்பட வேண்டும். தேவன் எங்களை என்ன நோக்கத்திற்காக படைத்தார் என அறிந்து அதன்படி செயற்பட வேண்டும். நிம்மதி கிட்டிவிடும் என்று வசதியைத் தேடி ஓடும் மனிதனின் மனம் ஒரு போதும் வாழ்வில் திருப்த்தி அடைவதில்லை. எங்கள் வாழ்க் கையில் நாங்கள் நிற்கும் நிலையை ஆராய்ந்து பார்த்து, நாங்கள் அழை க்கப்பட்ட நோக்கத்தை உறுதி செய்து, தேவ சித்தத்தை நிறைவேற்றும் போது எங்கள் மனதில் சமாதானம் உண்டாகும்!

கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துதாமே உங்களை வழி நடத்துவாராக!