Our Blog

எங்கள் வலைப்பதிவில்

Christian Church for Tamils in Canada - The Inner Man Book

Posted on March 25, 2017 20:13:34

THE INNERMAN  BOOK

Our current primary focus is to serve amongst the Tamils who live in Ontario, Canada. However we publish a monthly magazine called “Ullana Manithan”  (meaning The Inner Man) to reach out to the Tamils who lives in other provinces in Canada as well. 


Tamil Sunday School in Toronto Area

Posted on March 21, 2017 01:31:27

Sunday School Classes in Toronto - Tamil Pentecostal Church 

In the current world, the young children and youth are facing unique challenges than ever before. Since many of the parents were brought up in different atmosphere and in a different time, it puts the parents in a difficult spot to grasp the fundamental factors that their kids are struggling with.The Greater Toronto is home to more than 200,000 Tamils, the largest Sri Lankan Tamil community outside Sri Lanka. The cities and townships includes; Scarborough, Markham, North York, East York, Pickering, Ajax, Whitby, Mississauga, Brampton, Molton and Milton areas.


Tamil Church in Ontario

Posted on March 20, 2017 16:11:48

சபையின் விசுவாச கோட்பாடுகள் - மூல உபதேசம்

எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினூடாக பரலோக பிதாவினுடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்றி அவருடைய அன்பையும் மகிமையையும் இவ்வுலகத்திற்கு பிரகடனப்படுத்தும் படியாக, ஜனங்களை அறிவூட்டுதலிலும் பக்திவிருதத்யிலும சீஷத்துவத்திலும் வளர்பது. 


Sunday School - Toronto, Ontario, Canada

Posted on March 15, 2017 23:44:22

ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

இன்றைய உலகில் பிள்ளைகள், வாலிபர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்கிறார்கள். பெற்றோர் வேறு தேசத்திலே கல்வி கற்றதால், இங்கு பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவைகளை உண்டு பண்ணும் அடிப்படைக் காரணிகளையும் அறிய சிரமமாயிருக்கின்றது


Christian Tamil Articles - என்னைக் காக்கும் கேடகம்

Posted on February 26, 2017 20:28:34

என்னைக் காக்கும் கேடகம்

எதிரியின் தாக்குதல் அதிகரிக்கும் போதும், அது பலமாயுள்ள போதும் கேடகமானது அவர்களுக்கு முன்பாக நிமிர்ந்திருக்கும். எதிரியின் தாக்குதலின் உக்கிரம் குறையும் வரை கேடகம் நிமிர்ந்து முன்னிருக்கும். அதினாலே அவர்கள்; அழிவுக்குத் தப்பி பெலன்கொண்டு தங்கள் தலையை நிமிர்த்தி யுத்தத்தில் முன் சென்று எதிரியை மடங்கடிப்பார்கள்.


A Tamil Christian Article - Toronto, Canada

Posted on February 21, 2017 01:13:11

உத்தம ஊழியன்

அதிகதிகமாக தரித்திரர்களும் திக்கற்றவர்களும் தேடுவார் அற்றுப் போனார்கள். சிறைப்பட்டோர் தொகை அதிகரித்தது. கட்டுண்டவர்கள் கடிந்து கொள்ளப்பட்டார்கள், ஆனால் அவர்கள் விடுதலையடையவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் தங் கள் தாழ்ச்சியின் காரணத்தை அறிந்தார்கள் ஆனால் அவர்களை தூக் கிவிட யாருமில்லை.


Meaning of Christmas - கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

Posted on October 31, 2016 13:20:53

GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

ஆகவே கிறிஸ்மஸ் என்பது, நத்தார் தாத்தாவை பற்றியதும், கிறிஸ்மஸ் மரத்தை வைத்து சோடித்து அதின் கீழ் பரிசுப் பொருட்களை வைப்பதற்காக அல்ல. கருப்பொருளை மறந்து இதை மட்டும் செய்தால், அது சொற்ப மனத்திருப்தியையும் அதிக பணச் செலவையும் உண்டுபண்ணும். 


Salvation come to this house - இன்று இந்த வீட்டிற்க்கு இரட்சிப்பு

Posted on September 29, 2016 18:48:30

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

சகேயு என்னும் ஒரு மனிதன், அவனுடைய வாழ்க்கை முறையினால், சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாதவனாயிருந்தான். ஒரு நாள் இயேசு அவ்வழியாய் வருகின்றார் என்று அவன் கேள்விப்பட்டு, அவரை பார்க்க ஆசைப்பட்டு, குள்ளனாக இருந்தபடியால், ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். 


God Protects me - என்னைக் காக்கும் கர்த்தர்

Posted on September 29, 2016 18:45:52

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

விசுவாசத்தை விட்டு வழுவாதபடி ஆபிரகாமை தேவன் நடத்தினார். முற்பிதாக்கள் எல்லோருக்கும் ஒரே ஞானபோஜனத்தையும், ஞானபானத்தையும் கொடுத்து வனாந்தரத்திலே  இஸ்ரவேல் ஜனங்களை காத்துக்கொண்டார். ஆனாலும் அவர்களோ தேவனுடைய வழிகளை அறிய மனதில்லாதிருந்தவர்களாய் இருந்ததினால் அநேகரிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கவில்லை. அவர்கள் வனாந்தரத்திலே அழிந்து போனார்கள்.


இன்று இந்த வீட்டிற்க்கு இரட்சிப்பு

Posted on May 01, 2016 01:27:33

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

வாசகம்: லூக்கா 9:1-10, சங்கீதம் 145:18

சகேயு என்னும் ஒரு மனிதன், அவனுடைய வாழ்க்கை முறையினால், சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாதவனாயிருந்தான். ஒரு நாள் இயேசு அவ்வழியாய் வருகின்றார் என்று அவன் கேள்விப்பட்டு, அவரை பார்க்க ஆசைப்பட்டு, குள்ளனாக இருந்தபடியால்,  ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். இயேசு கிட்டே வந்து  சகேயுவே இறங்கி வா நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சொன்னார். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.


என் வாழ்வின் ஆனந்தம்

Posted on May 01, 2016 01:22:09

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA    

வாசகம்: ரோமர் 1:17

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது”


நன்றியறிதலுள்ளவர்களாக...

Posted on May 01, 2016 01:20:52

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA   

வாசகம்: சங்கீதம் 103:1-13,  1 நாளாகமம்16:34

செங்கடலை தேவன் பிளந்து இஸ்ரவேலருக்கு இரட்சிப்பைப் கொடுத்த போது, அவர்கள் கெம்பீரித்து பாடினார்கள். நாளடைவில் அதைவிட ஒரு சின்ன பிரச்சனை வந்த போது, தேவன் செய்த நன்மையை மறந்து, முறுமுறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


View Older →