புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 13, 2019)

தேவனே ஞானத்தை அருளுவார்

1 கொரிந்தியர் 1:27

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலக த்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;.


“இந்த உலகத்தின் சாஸ்திரங்களுக்கமைய பிறப்பிலேயே குடும்பத்தி னால் புறக்கணிக்கப்பட்டேன். உறவினர்கள் என்னை துர்அதி~;டமான வன் என்று அழைத்தார்கள். சமுதாயம் என்னை ஏற்றுக் கொள்ள வில்லை” என்றிருந்தவர்களையே தேவன் தம்முடைய மகிமையான ஊழியத்திற்கு அழைத்து, உயர்த்தி வைத்தார் என்ற அனுபவ சாட்சி களை நாம் கேட்டிருக்கின்றோம். எளிமையும், சிறுமையும், அற்பமுமாய் எண்ணப்பட்டு, மேய்ப்பனில்லாத ஆடுக ளைப் போல வாழ்க்கையில் சமாதான த்தைத் தேடி அலைந்து திரிந்து, துன் மார்க்க வழிகளில் தங்கள் வாழ்க் கையை அழித்துக் கொண்டு, தற்கொ லையே முடிவு என்றிருந்தவர்களைக் கூட உருக்கமாய்த் தேற்றி அணைத் துக் கொண்டார். அந்ந நாளிலே எவ ருடைய கணக்கிலும் இல்லாதிருந்த இவர்களுக்கு, பாடசாலைக்கு சென்று கற்பதற்குரிய வசதி ஏதும் இல்லாதிருந்தது. அழைத்த தேவன் இவர் களுக்கு தேவ ஞானத்தைக் கொடுத்தார். அவர்களை தமக்குகந்த பாத் திரங்களாகப் பயன்படுத்தினார். தூய ஆவியினால் அபிN~கித்து விய க்கத்தகு அற்புதங்களைச் செய்தார். நாட்டின் அதிகாரிகள், உலக கல் விமான்கள் அவர்களைத்; தேடி வரும்படி தேவன் வழியை ஏற்படுத் தினார். முன்பு ஒரு பொருட்டாக எண்ணப்படாத இவர்கள், பல்கலை க்கழக வாயில் அருகே செல்வதற்குக்கூட அனுமதிக்கப்படாதிருந்தவர் களை, அழைத்து பல பல்கலைக்கழகங்கள் கௌரவ கலாநிதி பட்ட ங்களை கொடுக்கின்றது. பிரியமானவர்களே, ஒருவேளை வேதாகம கல்லூரிக்கு சென்று முறைப்படி வேதபாடங்களை கற்கக்கூடிய அனு மதியும் நிர்வாகமும் உண்டானால் அதைச் செய்யுங்கள். அப்படியான சலுகை உங்களுக்கு இல்லாதிருந்தால் கவலையடையாதிருங்கள். அழை த்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கின்றார். அன்று அவருடைய சீ~ர்கள் மேல் பொழியப்பட்ட பரிசுத்த ஆவியினால் இன்றும் தம்முடையவர்களை அபிN~கம் செய்கின்றார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத் தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல் லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். வாஞ்சையுள்ளவர்க ளுக்கு தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்தி நடத்துகின்றார்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நீர் உன்னதத்திலே வாழ்ந்தாலும், சிறுமைப்பட்ட எங்களை நினைவுகூர்ந்து அழைத்தீர். இந்த உலகிலே உம்முடைய சித்தத்தை செய்ய, தூய ஆவியின் வல்லமையை தந்து வழிந டத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 நாளா 14:11